இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
https://youtu.be/wt76olAMlDk තන්දූරි මට්කා චයි, දුම් රසකාරක හෝ ලාවා ටී පූනේහි ප්‍රසිද්ධය. දැන් ශ්‍රී ලංකාවේ තන්දූරි මට්කා චයි සෑදීමෙහි වීදි ආහාරවල තරමක් සිත්ගන්නාසුළු වන අතර මිනිසුන් ආකර්ෂණය කර ගනී. එය දුම් හා පුදුම රසයි! සම්පුර්ණ වීඩියෝව නරඹන්න, ඔබ එයට කැමති යැයි සිතමි ..

மச்சத்தால் இணைந்த அப்பா மகன்

படம்

machchathaal inaintha Appa Magan

படம்

"ஜெய் ஹிந்" எனும் அறிவிப்புக்களோடு இந்திய விமான குழுவினர்.

படம்
இருக்கை பட்டிகளை அணிந்து கொள்ளுங்கள் 'ஜெய் ஹிந்' எனும் அறிவிப்புக்களோடு இந்திய விமான குழுவினர் பயணிகளை வரவேற்கின்றனர். இந்திய தேசிய தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பாகிஸ்தானுடனான இராணுவ நிலைப்பாட்டிற்கு பின்னர் இந்தியாவின் தேசிய  விமான சேவையான ஏர் இந்தியா அதன் ஊழியர்களிடம் இந்த சுற்றரிக்கையை அனுப்பியுள்ளது. ஓவ்வொரு அறிவித்தலுக்குப் பின்னும் ஜெய் ஹிந் என்ற அறிவிப்பினை வழங்கும்  நடைமுறை உடனுக்கு அமுலாகவுள்ளதாக விமான சேவையின் தலைமைப் பணிப்பாளர் கடந்த திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு  கடந்த 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருந்த போதிலும் , புதிதாக இணைந்துள்ள ஊழியர்களுக்கு அதனை ஞாபகப்படுத்துவதற்காகவே மீண்டும் சுற்றரிக்கை விடப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா விமான சேவையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஏதிர்வரும் ஏப்பிரல் மற்றும் மே மாதத்தில் நடைபெறவுள்ள இந்திய தேர்தலை முன்னிட்டே இந்த நடைமுறை ஏர் இந்தியா விமான சேவையில் முன்னெடுக்கப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வருடம் 53 நாடுகளில் தேர்தல் நடைபெறுகின்றது.

படம்
முன்னெப்போதும் இல்லாத அளவில்  2019 ஆம் ஆண்டில் அதிகமானோர் வாக்களிக்கவுள்ளனர்.  50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 பில்லியன் மக்கள் இந்த வருடம் தமது தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.  புhரிய அளவில் தேர்தல் நடைபெறும்> 800 மில்லியன் வாக்களிக்கும் மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான,  இந்தியா உட்பட 187 மில்லியன் வாக்காளர்கள்  பதிவாகியுள்ள இந்தோனேசியா மற்றும் 84 மில்லியன் வாக்காளர்கள் பதிவாகியுள்ள நைஜீரியா போன்ற நாடுகளில் தேர்தல் நடைபெறவுள்ளன.    உலக நாடுகளில் தேர்தல் முறைகள் பல்வேறு விதங்களில் நடைபெறுகின்றன.  இந்த வருடம் யார் வாக்களின்றார்கள்?   3 பிரதான முறைகளில் நாட்டின் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள்.  ஜனாதிபதித் தேர்தல் :- வாக்காளரினால் நாட்டின் தலைவர் அல்லது ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.   அரசியல் அதிகாரம் மற்றும் நாட்டின் உத்தியோகபூர்வ பிரதிநிதியாக ஜனாதிபதி உள்ளார்.  நாடாளுமன்றத் தேர்தல் :-  மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர், தெரிவு செய்யப்பட்ட  பின்னர் நாடாளுமன்றத்தினால் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.  பொதுத்தேர்தல் :- வாக்காளர்களினால் மாநில தலைவர

ஆங்கிலம் தெரியாத புஸ்பகுமார

படம்
                    ஒரு செய்தியை வழங்க முடியாத தூதுவராக இருந்துள்ளேன் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவீந்திர  புஸ்பகுமார தெரிவித்துள்ளார். 1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் பன்னிரண்டாவது போட்டியாளராக இருந்த காலப்பகுதியில் நான்  கடுமையான ஆழுத்தத்தில் இருந்தேன். சனத் (சனத் ஜயசூரிய) மற்றும் களு (ரொமேஷ் களுவிதாரண) ஆகியோர் அந்த  போட்டியில் விரைவாக ஆட்டமிழந்தனர். அப்போது எம்மிடம் அரவிந்த டி சில்வா மற்றும் அசங்க குருசிங்க ஆடுகளத்தில் துடுப்பாடி வந்தனர். குளிர்பான இடைவேளைக்கு முன்னர் வெளியே சென்ற போது எனக்கு தகவல் ஒன்று கிட்டியது. 'இந்த தகவலை அரவிந்தவிடம் வழங்குங்கள் ' மற்றும் 'சுழல் பந்தை மட்டும் அடியுங்கள் என்ற தகவலை குரு விடம் சொல்லுங்கள்' போன்ற தகவல்களை தெரிவிக்கும்படி ஆடை மாற்றும் அறையிலிருந்த சில என்னிடம் தெரிவித்தனர். பொதுவாக ஆடை மாற்றும் அறையில் உள்ளவர்கள் வழங்கும் பல்வேறு தகவல்களை நான் எடுத்துச் செல்வேன். அதேபோல் படிக்கட்டுக்களில் கீழே இறங்கிய போது தேவ் வட்மோர் அங்கிருந்தார். ஒரு தகவலை தெரிவிப்பதற்காக அவர் என்னிடம் பேச