இந்த வருடம் 53 நாடுகளில் தேர்தல் நடைபெறுகின்றது.
முன்னெப்போதும் இல்லாத அளவில் 2019 ஆம் ஆண்டில் அதிகமானோர் வாக்களிக்கவுள்ளனர்.
50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 பில்லியன் மக்கள் இந்த வருடம் தமது தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.
புhரிய அளவில் தேர்தல் நடைபெறும்> 800 மில்லியன் வாக்களிக்கும் மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான, இந்தியா உட்பட 187 மில்லியன் வாக்காளர்கள் பதிவாகியுள்ள இந்தோனேசியா மற்றும் 84 மில்லியன் வாக்காளர்கள் பதிவாகியுள்ள நைஜீரியா போன்ற நாடுகளில் தேர்தல் நடைபெறவுள்ளன.
உலக நாடுகளில் தேர்தல் முறைகள் பல்வேறு விதங்களில் நடைபெறுகின்றன.
இந்த வருடம் யார் வாக்களின்றார்கள்?
3 பிரதான முறைகளில் நாட்டின் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள்.
ஜனாதிபதித் தேர்தல் :- வாக்காளரினால் நாட்டின் தலைவர் அல்லது ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார். அரசியல் அதிகாரம் மற்றும் நாட்டின் உத்தியோகபூர்வ பிரதிநிதியாக ஜனாதிபதி உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் :- மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர், தெரிவு செய்யப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தினால் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.
பொதுத்தேர்தல் :- வாக்காளர்களினால் மாநில தலைவர் மற்றும் உள்ள10ர் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இந்த வகையில் 2019 ஆம் ஆண்டில் 53 நாடுகளில் தேர்தல் நடைபெறுகின்றது.

கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்